அதிபரின் வாழ்த்துச் செய்தி
A.அப்துல் ரசாக்

நவீன தொழில் நுட்ப உலகில் இணைவதற்காக வேண்டி இவ் வலை தளத்தை நாம் உருவாக்கியதோடு எமது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏனைய பாடசாலைகளுடன் தொடர்புடைய தரப்பினருக்கும் வலைத்தளமானது பெரிதும் உதவி புரியும் என நம்புகிறோம். வலைத்தளத்தைப் பாவிப்பதன் மூலம் உங்களுக்குத் தேவையான பாடசாலை தகவல்களை இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் இவ்வலைதளத்தை உருவாக்கிய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
A.அப்துல் ரசாக்
அதிபர்