ஆங்கில தின போட்டி - 2023
ஆங்கில தின போட்டி சென்ற மாதம் 27.07.2023ம் திகதி விஜித மத்திய கல்லூரியில் நடைபெற்றது. 21 பாடசாலைகளைக் கொண்ட லங்காபுர கோட்ட மட்டத்திலான போட்டியில் 38 இடங்களைப் பெற்று விஜித மத்திய கல்லூரி புள்ளிகள் அடிப்படையில் முதலாம் இடத்தையும் 35 இடங்களைப் பெற்ற சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் 7 இடங்களைப் பெற்ற அல் ரிபாய் முஸ்லிம் மகா வித்தியாலயம் புள்ளிகள் அடிப்படையில் மூன்றாம் இடத்தைப் பிடித்தன.
அத்துடன் எமது சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயம் சென்ற வருடம் நடைபெற்ற வலய மட்ட ஆங்கில தின போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் 4ம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அதிபர் - பொ / சுங்காவில் முஸ்லிம் மகா வித்தியாலயம்.